என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தோட்டாக்கள் பறிமுதல்
நீங்கள் தேடியது "தோட்டாக்கள் பறிமுதல்"
ஒட்டன்சத்திரம் அருகே துப்பாக்கி-தோட்டாக்களுடன் 2 பேர் பிடிபட்டனர். போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருமலைராயபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சந்தேகப்படும் படியாக காணப்பட்டனர்.
உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் எல்லை கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 35). ரமேஷ் (28) என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் அதில் பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எனினும் இந்த துப்பாக்கிகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது. இதனை சப்ளை செய்தது யார்? எதற்காக இவர்கள் துப்பாக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

×

X